மனிதர் வாழுமிடங்களில் கூட இத்தகைய மாபெரும் அணு வெடிப்புக் காட்சியை மனிதனால் உருவாக்க முடியும்.
ஆனால் இயற்கையில் தோன்றும் ஒரு சின்னஞ் சிறு புல்லின் நுனியை உருவாக்கிவிட முடியுமா?
புல்கூடப் பல உயிரினங்களை வாழ வைக்கும்.
இந்த அணு வெடிப்பு எத்தனை உயிர்களை வாழவைக்கும்?
No comments:
Post a Comment