பொதுவாகவே கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் முடிவடைந்து உற்பத்தி துவங்கும் நிலையில் உள்ள ஒரு அணுசக்தி மின்நிலையத்தை திரும்பவும் மூடுவது என்பது - மற்ற அதுபோன்ற நிலையங்கள் சம்பந்தமாக எடுக்கும் முடிவைப் பொறுத்தே அமையும் என்பதைக்காண மறுக்கிறார்கள்.
அணு உலை ஆதரவாளர்களோ அணுசக்திப் பயன்பாட்டை நிறுத்தவேண்டியதன் அவசியத்தை உணராமல் போராடுபவர்கள் எதுமரியாதவர்கள் என்பதுபோல போராட்டத்தைக் கொச்சைப் படுத்துவதில்குறியாக இருக்கிறார்கள்!
இதற்கு ஒரே வழி கூடங்குளம் நிலையத்தைச் செயல்படத் தாற்காலிகமாக அனுமதிப்பதும் அணு மின் நிலையங்களை இனி புதிதாகத் தோற்றுவிக்கத் திட்டமிடாமல் இருப்பதும் இருக்கும் நிலையங்களை மூடுவதற்கு இணக்கமாக மாற்று மின் உற்பத்தி வழிகளைப் போர்க்கால அடிப்படையில் கண்டு செயல்படுத்துவதும்தான்!
அதுவல்லாத எந்தமுடிவும் தோல்வியில்தான் முடியும்!

No comments:
Post a Comment