தீயவர்களின் பலம்!
தீயவர்களின் பலம் நல்லவர்களின் கோழைத்தனத்தில்தான் அடங்கியுள்ளது!
நமது நாட்டில் நல்லவங்களுக்குத் துணிவும் ஒற்றுமை உணர்வும் இல்லை!அதுதான் அத்தனை தீமைகளுக்கும் காரணம். அது வந்துவிட்டால் எல்லாக் கேடுகளும் ஒழித்துக் கட்டப்படும்!
உண்மை...
ReplyDelete