வாழ்வும் சாவும் ....
உயர்ந்த பண்புகளுடன் உயர்ந்த வாழ்வு வாழும் ஒருவர் அவர் ஆணாயினும் பெண்ணாயினும் வாழ்வில் எவ்வளவு துன்பங்கள் எதிர்ப்பட்டாலும் அதைத் தாங்கிக்கொண்டு உயர்ந்த பண்புகளைக் கைவிடாது வாழ வேண்டும்.
அந்தத் துன்பத்திலும் சுகமிருக்கிறது.
அதேசமயம் உயர்ந்த பண்புகளைக் கைவிட்டு தரங்குறைந்த வாழ்வுதான் வாழமுடியும் என்ற நிலைமை ஒருவருக்கு ஏற்பட்டால் அந்த நிலையில் ஒருவர் வாழ்வதைவிடச் சாவதே மேல்.
அப்படி வாழ்வதைவிடச் சாவதில் சுகமிருக்கிறது.
அதே சமயம் சாவுக்குமுன் கோழையைப்போல் வாழ்ந்து கோழையைப்போல் சாகாமல் தவறுக்கு எதிராக வீரமுடன் போராடி நிர்மூலமாக்கிவிட்டுச் சாகவேண்டும்.
அப்படிச் சாவதின்மூலம் தற்கொலையக்கூடப் பயனுள்ள தியாகச் செயலாக மாற்றலாம்!...
அதனால் சாவைச் சந்திப்பவர்க்குப் பூரண திருப்தியும் வாழ்ந்துகொண்டிருப்பவர்க்கு நன்மையும் ஏற்படும்.
/// சாவுக்குமுன் கோழையைப்போல் வாழ்ந்து கோழையைப்போல் சாகாமல் தவறுக்கு எதிராக வீரமுடன் போராடி நிர்மூலமாக்கிவிட்டுச் சாகவேண்டும்... ///
ReplyDeleteஅருமையாகச் சொன்னீர்கள் ஐயா...
வாழ்த்துக்கள்...
நன்றி நண்பரே!
ReplyDelete