ss

Wednesday, May 1, 2013

எனது மொழி ( 129 )

நல்ல அரசியல்!

அரசியல்வாதிகள் கெட்டவர்கள் என்று பொதுவாகச் சொன்னால் எந்த ஒரு தேசபக்த இயக்கமும் கெட்டதாகிவிடும். 

அதுமட்டுமல்ல அவப் பெயருக்குப் பயந்து நல்லவர்கள் அரசியலில் இறங்க முன்வர மாட்டார்கள். 

கெட்டவர்கள் மட்டுமே அரங்கில் இருப்பார்கள்...

அதுதான் இப்போது நடக்கிறது!...

ஆகையால் அரசியலை அயோக்கியர்களிடம் இருந்து காப்பாற்றவேண்டும் என்பதே சரியானது!.....

3 comments:

  1. உண்மை தான் அப்பா

    ReplyDelete
  2. அரசியலை கெட்டவர்களிட்மிருந்து காப்பாற்ற நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நல்லவர்கள் யாரும் வரமறுக்கிறார்கள். நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால்,அரசியலில் கெட்டவர்கள் தானாகவே மறைந்து விடுவார்கள்.

    ReplyDelete