அரசுகள் சாராயம் விற்க , சாராயம் விற்றவர்கள் கல்விச் சேவை செய்யும் ஒரு நாட்டில் எதுதான் சரியாக நடக்கும்?...
அவசரமான கடமை நாட்டில் உள்ள நல்லவர்களையும் தேச பக்தர்களையும் ஒன்றிணைத்து நாட்டைக் காப்பாற்ற வழி காண்பதே!...
சக்தியும் அறிவும் உள்ளவர் யாராவது முன்வரலாமே!....
No comments:
Post a Comment