ss

Friday, May 3, 2013

அரசியல் ( 45 )



Subash Krishnasamy
March 16 at 12:33pm ·
ஆக்கிரமிப்பாளர்களை மாவீரர்கள் என்று சொல்லித் தருவது நமது வரலாற்றுப் பாடங்கள் செய்யும் தவறு!

அலெக்சாண்டர் ஒரு ஆக்கிரமிப்பாளன் என்பதற்கு மேல் என்ன உயர்ந்த நோக்கத்துக்காகப் போர்களை நடத்தினான்?

அவனுக்குப் பெயர் மாவீரன் என்றால் மக்களுக்காகத் தியாகம் செய்த மாவீரர்களை என்ன சொல்லி அழைப்பது?

யோசிக்கவேண்டும்!

ஏன் வரலாற்று ஆசிரியர்கள் இது பற்றிச் சிந்திப்பது இல்லை?

இது மக்கள் மத்தியிலும் வரலாற்றுப் பாடம் படிக்கும் மாணவர்கள் மத்தியிலும் எத்தகைய உணர்வுகளை ஏற்படுத்தும்?

அதுபோன்ற தவறுகளைச் செய்கின்ற புத்தி நமக்கும் இருக்கிறது என்பதே அதன் பொருள்!

நமது மக்களுக்கு ஆக்கிரமிப்பை நியாயம் என்று கற்பித்தால் அடுத்தவர்கள் செய்யும் ஆக்கிரமிப்புப் போர்களைத் தவறென்று சொல்லும் தகுதி இல்லாதவர்கள் ஆவோம்!...

http://www.facebook.com/voiceofsubash/posts/494655433935474?notif_t=like

No comments:

Post a Comment