ss

Wednesday, September 11, 2013

எனது மொழி (147)

நண்பர்களே!

பசுமேல் கொள்ளும் அக்கரை மற்ற கால்நடைகளின்மேலும் கொள்ள வேண்டும்! கால்நடைகளை அவை வாழும்வரை துன்புறுத்தாமல் இருக்கும்படி கேட்டுக்கொள்வதும் பின்பற்றுவதும் மீறுபவர்களைத் தண்டிப்பதும் மட்டுமே நடை முறை சாத்தியம் ஆகும். 

அதை விட்டு அவற்றைக் கொல்லக் கூடாது என்பது பச்சாத்தாப உணர்வைக் காட்டுமே தவிர நடைமுறையில் சாத்தியம் இலை! 

காரணம் கால்நடைகளை வளர்ப்பதே வேலைக்காகவும், மாமிசத்துக்காகவும், பாலுக்காகவும் தோலுக்காகவும்தான்! 

இந்நிலையில் உலகமக்கள் பெரும்பாலோரால் காலங்காலமாகப் பின்பற்றப் படும் ஒரு உணவுப் பழக்கத்தை யாரால் மாற்ற முடியும்?

2 comments:

  1. உணவுப் பழக்கத்தை மாற்ற சிரமம் தான் ஐயா...

    ReplyDelete
  2. //கால்நடைகளை வளர்ப்பதே வேலைக்காகவும், மாமிசத்துக்காகவும், பாலுக்காகவும் தோலுக்காகவும்தான்! //
    நமது நகர்புற மக்கள் பலருக்கு இந்த உண்மை புரிவதில்லை!

    ReplyDelete