களத்து மேட்டுல.....
முன்பெல்லாம் விவசாயிகள் தங்கள் நிலத்திலேயே களம்போட்டு அறுவடைசெய்து தானியங்களைப் பிரித்து காயவைத்து விற்பார்கள்....
களத்துமேட்டில் காசு பார்த்தார்கள்....
ஆனால் இப்போது தானியங்களைக் காயவைக்கக்கூட வியாபாரிகளின் களங்களுக்குக் கொண்டு சென்றால்தான் உண்டு!
காரணம் களமும் இல்லை! அதில் தாம்பு ஓட்டி பம்பல் செய்யச் சிறு தானியங்களும் இல்லை!
தாம்பு ஓட்ட மாடுகளும் இல்லை!....
தாம்பு ஓட்டும் ஆட்களும் இல்லை!....
இதுதான் நகளத்து மேட்டுல.....

இதுதான் நவீன மக்காச் சோளக் களம்.....
No comments:
Post a Comment