தேங்காய் நல்லது என்றவுடன் பலர் தேங்காய் எண்ணையையும் தேங்காயைச் சமையலில் சேர்ப்பதையும் மிகவும் நல்லதாக தவறான கண்ணோட்டத்தில்
நினைக்கிறார்கள்.
தேங்காயைப் பல்வேறு முறைகளில் சமைக்காமல் இயற்கையாக உண்பதே நல்லது.
அதைச் சமையலில் சேர்க்கும்போதும் எண்ணையாக மாற்றி அதைச் சமையலில் சேர்க்கும்போதும் அதன் இயற்கைக் கட்டமைப்பும் மருத்துவப் பண்புகளும் பாதிக்கப்படுவதில் துவங்கி, தீங்கு விளைவிப்பது வரை பல விதமாக மாறுபட்ட விளைவுகளை உண்டுபண்ணுகிறது!...
அதனால் தேங்காயையும் தேங்காய் எண்ணையையும்கூட இயற்கையாகப் பயன்படுத்துவதே சிறந்தது!
உண்மை தான்... நன்றி ஐயா...
ReplyDelete