ஏற்றதும் எதிரானதும்...
இயற்கை நிலையில் நம்மால் எதை விரும்பி உண்ண முடியுமோ அவைதான் நமக்கு மிகவும் ஏற்ற உணவுகள்.
மற்றவை எல்லாம் சுவைக்காகவும் தவிர்க்க முடியாமலும் உண்ணும் உணவுகளே!....
அவற்றில் சிறிதளவாவது எதிர்மறை அம்சங்கள் இருக்கும்.
அந்த எதிர்மறை அம்சங்கள் மிக அதிகமான தீங்கு செய்யும் அளவுக்கு தயாரிக்கும் முறையைப் பொறுத்து அதிகமாகவும் உள்ளன.
அதனால் இயற்கைக்கு நெருக்கமான உணவுகள் உண்ணும் அளவு நன்மை அடைவோம்.
இயற்கைக்கு எதிரான பண்புகளை ஏற்றி உண்ணும் அளவு நோய்களையும் அடைவோம்....

No comments:
Post a Comment