லோக்பால்....
ஒரு அரங்கில் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
அதில் நிறையத் திருடர்களும் இருக்கிறார்கள்.
அவர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை...
கடைசியில் திருடர்களைப் போட்டுத்தள்ள தடிகள் வழங்க முடிவு செய்யப்படுகிறது!
அதன்படி அரங்கில் உள்ள அனைவருக்கும் தடிகள் வழங்கப் படுகிறது!
பிரச்சினை என்னவென்றால் யார் யாரைப் போட்டுத் தள்ளுவது?...
இதுதான் லோக்பால்!....

No comments:
Post a Comment