பலியும் காணிக்கையும்....
எல்லாம் வல்ல இறைவனுக்கு நாம் பலியிடவேண்டியது நம்மிடம் இருக்கும் தவறுகளை...
காணிக்கையாக்கவேண்டியது உயர் பண்புகளை!...
ஆனால் காணிக்கையாக்க வேண்டியதைப் பலியிடுகிறோம்.
பலியிடவேண்டியதைக் காணிக்கையாக்குகிறோம்...
என்னே மானிடப் பண்பு!....

No comments:
Post a Comment