ss

Friday, April 4, 2014

விவசாயம் ( 73 )

கமலை ஓட்டம்  - சால் , பரி, துலை.......

நண்பர்களே!....

இதில் இரண்டு படங்கள் உள்ளன. மேலும் அடுத்து படங்கள் இடம் பெறும்....

முதல் படத்தில்  உள்ளது  பழைய நீரிரைக்கும் முறையான கமலையில் பயன்படும் நீரிரைக்கும் சால் மற்றும் பரி (தும்பி)

இரண்டாவது படத்தில் உள்ளது மாடுகளைக் கொண்டு கமலை ஓட்டுகின்ற துலை என்கிற அமைப்பு.

புகைப்படம் எடுக்க முயற்சி செய்து அதுபோல் எங்கும் கிடைக்கவில்லை. இணையத்திலும் கிடைக்கவில்லை.

எனக்குத் தெரிந்த அளவில் முயன்று அதை இரண்டு படங்களாக வரைந்துள்ளேன்.....




No comments:

Post a Comment