அதிக உடற்பயிற்சியால் எடை குறையுமா?....
உடல் பயிற்சி அதிகம் செய்கிறோமா குறைவாகச் செய்கிறோமா என்பது முக்கியமே அல்ல!...
அது உடல் நலன் சம்பந்தப் பட்ட விஷயம்....
ஆனால் உடல் எடை குறைப்புக்கு அடிப்படை நிபந்தனை என்னவென்றால்.........
நாம் உண்ணும் உணவால் கிடைக்கும் சக்தியைவிட அதிகமாக எவ்வளவு சக்தியை இழக்கிறோம் என்பதே!.....
அப்படிக் கூடுதலாக இழக்காமல் ஒரு மில்லி கிராம் எடையைக் கூடக் குறைக்க முடியாது!....
அப்படிக் கூடுதலான இருப்புச் சக்தியை அதிகமாக எரிக்கவும் உடல்நலமாக இருக்கவுமே உடற்பயிற்சி ஆகும்.....

அருமையான தகவல் .. நன்றி..
ReplyDelete