ss

Wednesday, April 16, 2014

அரசியல் ( 62 )

சுதந்திரத்தின் மூன்று நிலைகள்.....

தனிமனிதனின் நியாயமான உரிமைகள் மதிக்கப்படுவதும் நியாயமான கடமைகளைத் தங்கு தடை இல்லாமல் செய்ய அனுமதிக்கப்படுவதும்தான் சுதந்திரத்தின் அடிப்படையான முதல் நிலை!.....

சமூக விரோதத் தன்மையுள்ள அனைத்து அம்சங்களும் ஒடுக்கப்பட்டு மக்களின் ஜனநாயகம் நிலைநாட்டப்படுவது சுதந்திரத்தின் இரண்டாவது நிலை! 

ஒவ்வொருவரும் சமூகம் முழுமைக்காகத் தன் கடமையைச் செய்வதும் சமூகம் முழுமையும் ஒவ்வொருவருக்காகவும் தன் கடமையைச் செய்வதும் சுதந்திரத்தின் மேலான மூன்றாவது நிலை!....

எப்போது இந்த நிலையை அடையப் போகிறோம்?.....

No comments:

Post a Comment