ஈகோ...
ஒருவரின் எண்ணங்களின் சமநிலை மாறும்போது, சீர்தூக்கிப் பார்க்கும் பண்பு பலவீனப்ப்படும்போது எழும் தகாத உணர்வே ஈகோ ஆகும்!...
அதேசமயம் அப்படிப்பட்ட பலவீனத்துக்கு ஆளாகாமல் குறைகளை விமர்சித்தல் ஈகோ ஆகாது! அதையும் பலர் ஈகோவாக நினைப்பதால் ஈகோவுக்கும் விமர்சனத்துக்கும் வேறுபாடு இல்லாமல் போகிறது!
அங்கே நியாயம் மதிப்பை இழக்கிறது!.....
No comments:
Post a Comment