தொடலும் விடலும்
தீயதைத் தொடவோ நல்லதை விடவோ நாம் கற்ற தர்மங்கள் அனுமதிப்பதில்லை !.
அதன் வழி நடப்பதால் வரும் துன்பத்திலும் ஒரு இன்பம் இருக்கிறது!.....
===============================================================
சித்தாந்தமும் வேதாந்தமும்....
சரியோ தவறோ தங்களுக்குத் தெளிவாகத் தெரிந்த விஷயங்களை ஆழமாக தர்கரீதியாக விவாதிப்பார்கள்.
அதுதான் சித்தாந்தம், தத்துவம், கோட்பாடு என்று சொல்லப் படுகிறது.
ஆனால் அப்படி ஆழமாக விவாதிக்கத்தக்க விஷயங்கள் தங்களிடம் இல்லாதபோதும் தங்களின் நிலையை விட்டுக்கொடுக்கத் துணிவு இல்லாதவர்கள் குத்துமதிப்பாக வேதம் சொல்கிறது, மகான்கள் சொன்னார்கள், சாஸ்திரத்தில் உள்ளது, ஐதீகம் அப்படி, சம்பிரதாயம் இப்படி என்றெல்லாம் சொல்லிச் சமாளிப்பார்கள்....
அதைத்தான் வேதாந்தம் என்பது!...
சித்தாந்தம் சாரம் மிக்கதாகவும் வேதாந்தம் கட்டுக் கதைகளுக்கு நெருக்கமாகவும் இருக்கும்!....
==================================================================

என்னென்றும் கொட்டு முரசே... வேதாந்தம் , சித்தாந்தம் - நல்ல விளக்கம்
ReplyDeleteநன்றி நண்பரே!
Delete