முதல் ஆணை!...
வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு நினைவூட்டல்......
ஏற்கனவே ஆண்டவர்கள் மீது எண்ணற்ற குற்றச் சாட்டுக்கள் உள்ளன!
அவைதான் உங்களின் வெற்றிக்குப் படிக்கட்டுக்களாக அமைந்தன!...
இப்போது அதிகாரம் உங்கள் கைகளில்!
அதைப் பயன்படுத்திக் குற்றவாளிகள் அனைவரையும் பிடித்துத் தண்டிக்க உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!.
அதைச் செய்தால் நாடு கிரிமினல்களிடம் இருந்து விடுதலை பெறும்!...
நாட்டு மக்கள் என்றென்றும் உங்களுக்கு வெற்றிக் கனிகளைத் தந்துகொண்டே இருப்பர்!...
அதனால் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை ......
போதுமான அளவு கைவிலங்குகளை உற்பத்தி செய்யவேண்டும் என்று ஆணை இடுவதே!....
இடுவீர்களா!.....
சரியான யோசனை.
ReplyDelete