இது என்ன பார்வை?...
டெல்லி சட்டசபைத் தேர்தலில் மற்றவர்களைவிடக் கூடுதலான இடங்கள் கிடைத்தவுடன் கெஜ்ரிவால் உடனே நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்துவிட்டார்!....
அது சரி என்றால் இப்போது அடைந்த படுதோல்வியால் அவருடைய தகுதிகள் எல்லாம் பறிபோய் விட்டதா?.....
அவர் வெற்றி பெற்றபோது துதி பாடியவர்கள் இப்போது தோல்வி கிடைத்ததால் தூற்றப் போகிறீர்களா?....
No comments:
Post a Comment