ss

Tuesday, June 3, 2014

எனது மொழி ( 164 )

எனது இறைவன்.....

நான் ஆலயம் சென்று வழிபாட்டு 36 வருடங்கள் ஆகின்றன நண்பர்களே!....

காரணம் உலக மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் இறைவனையும் அதுபற்றிய கோட்பாடுகளை மட்டுமே பின்பற்றுவது என்று முடிவெடுத்ததே!....

அதனால் எனது ஆன்மிகத்துக்கு இணக்கமான ஒரு ஆலயம் எங்கும் இல்லை! 

அதனால் உலக மக்கள் அனைவரின் நலனை நினைப்பதும் அதற்கு இசைந்தற்போல் வாழ்வதும்தான் ஆன்மிகம் என்ற கோட்பாட்டைப் பின்பற்றுவதோடு அதற்கான கடமைகளைச்செய்வதையே வாழ்க்கையாகவும் எண்ணி வாழ்ந்து வருகிறேன்....

No comments:

Post a Comment