அறிவியலும் சமயங்களும்
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனித நாகரித்தின் துவக்க காலத்திலேயே உருவானது.
ஆனால் சமயங்களோ நாகரிகம் குறிப்பிட்ட அளவு வளர்ந்தபின் உருவானது!.
ஆதாவது மனித நாகரிகம் வளர்ந்ததற்குக் காரணம் அறிவியல்!
மனித நாகரிகத்தின் தார்மிக நெறிகளை ஒழுங்கு படுத்த முயன்றவை சமயங்கள்!
ஆனால் அறிவியல் வளர்ந்த அளவு சமையங்கள் சரியான பாதையில் அறிவியலுக்கு ஈடுகொடுக்குமளவு வளராததால் இன்று இரண்டுமே அழிவுப் பாதையில் சென்றுகொண்டு உள்ளன!....
No comments:
Post a Comment