படைப்பும் படைப்புச் சக்தியும்.
எல்லையற்ற அண்டவெளியில் அனைத்தும் துகள்களே!
அனைத்தும் இயக்கங்களே!
அதில் கண்காணாத ஒரு துரும்பிலும் துரும்பான இவ்வுலகின் ஒரு அங்கமாக அதனோடு சேர்ந்து ஒரு வகையில் இயங்கும் இயக்க முறைமையே மனிதன்.....
அதில் படைத்தவன் என்றும் படைப்பாளி என்றும் நமக்கு நாமே அனுமானித்துக் கொண்டோம்.
படைப்புச் சக்தியிலும் நாம் இருக்கிறோம் , படைப்பிலும் நாம் இருக்கிறோம் என்பதை யார் உணர்கிறார்களோ அவர்களே உண்மையான ஆன்மிகவாதிகள்!....
No comments:
Post a Comment