சரியான வாழ்க்கை!
நாம் நினைப்பதுபோலவே உலகில் அனைவரும் நினைத்தால்,
நாம் பேசுவதுபோலவே உலகில் அனைவரும் பேசினால்,
நமது செயல்களைப் போலவே உலகில் உள்ள அனைவரது செயல்களும் இருந்தால்........
உலகமும் வாழ்க்கையும் மிக அற்புதமான ஒன்றாக இருக்கும் என்று நமது மனச் சாட்சிக்குப் பட்டால்.......
நாம் சரியாக வாழ்கிறோம் என்று பொருள்!.....
No comments:
Post a Comment