உடல், உயிர், உணர்வு, அறிவு.......
உடல் என்பதும் தாவரம் என்பதும் பருப் பொருட்களின் குறிப்பிட்ட முறையிலான எண்ணற்ற வகையிலான சேர்மானம்.
உயிர் என்பது உயிரினம் மற்றும் தாவரங்களின் - சூழலில் இருந்து பெறும் மற்றும் தன்னில் இருந்து வெளியேற்றும் - சீரான இயங்கு நிலை!
உணர்வு என்பது சுற்றுச் சூழலால் உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் சீரான உயிரியல் இயக்கத்தில் ஏற்படும் நிலையற்ற மாற்றம்.
, அறிவு, மனம், ஞானம், சிந்தனை மற்றும் பருப்பொருள் அல்லாத அனைத்தும் மனித உணர்வின் பல்வேறு வகையான நிலைகளே!
No comments:
Post a Comment