அண்டப் புதிர்!
நண்பர்களே!
அண்டவெளியில் நான்கு புள்ளிகளை நேர்கோட்டில் குறித்துக் கொள்வோம்.
அதில் A என்பது முதல் புள்ளி. அங்கு நாம் இருக்கிறோம். D என்பது நான்காவது புள்ளி. இடையில் B C என்ற இரண்டு புள்ளிகள்...
ஒருவர் B யில் இருந்து புறப்பட்டு C யைச் சென்று அடைய வேண்டும்.
ஆனால் அவர் பாதி தூரம் Cயை நோக்கிச் சென்று விட்டு மீதிப் பாதிதூரம் நம்மை நோக்கி வருகிறார் .
ஆனால் C யை அடைந்து விடுகிறார்.
இப்படியான ஒரு வாய்ப்பு அண்ட வெளியில் இருக்கிறதா?
இருக்கிறது என்றால் எப்படி என்று விளக்க முடியுமா?
No comments:
Post a Comment