ஒன்றும் தெரியாதவர்கள்!
ஆன்மிகத்துக்கு எதிரானது என்றால் அது அறிவியல் அல்ல!
அறிவியலுக்கு எதிரானது என்றால் அது ஆன்மிகமும் அல்ல!
ஆனால் ஆன்மிகத்துக்கு விரோதமாக அறிவியலை நினைத்து அறிவியலுக்கு விரோதமாக மூட நம்பிக்கைகளை ஏவி விட்டு உலகையும் மக்களையும் பாடாய்ப் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்!
இவர்களுக்கு அறிவியலும் தெரியாது!
ஆன்மிகமும் தெரியாது!
ஒரு புண்ணாக்கும் தெரியாது!
சுயநலத்துக்காக மக்களை ஏமாற்றி உலகைக் குட்டிச் சுவராக்க மட்டும்தான் தெரியும்!
No comments:
Post a Comment