ஞானிகள்...
ஒவ்வொருவரும் இரண்டு விதமான பாத்திரத்தை ஏற்று வாழ்கிறோம்.
ஆதாவது பிறரிடம் இருந்து கற்றுக்கொள்ளும் நிலையில் மாணவராகவும் பிறருக்கு சில விஷயங்களை வெளிப்படுத்தும்போது ஆசானாகவும் விளங்குகிறோம்.
அப்படிப் பார்க்கும்போது எத்தகைய ஞானிகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல!
இந்த இரண்டு பாத்திரங்களில் எதில் அதிகம் நிலைபெற்றிருக்கிறோம் என்பதில்தான் சிறப்பு அடங்கியிருக்கிறது!
No comments:
Post a Comment