அறிவுடைமை!
மனிதனால் உருவாக்கப்பட்ட எதையும் பயன்படுத்துவது மட்டுமே அறிவுடைமையாக இருக்கும்.
வணங்குவது அறிவுடைமை ஆகாது.
அணுவிலிருந்து அண்டம் முடிய அனைத்தையும் இறைவனாகவும் அதில் நம்மை ஒரு உறுப்பாகவும் நினைத்து அந்தப் பாத்திரத்தைச் சிறப்பாக்குவதே மிகச் சிறந்த அறிவுடைமை ஆகும்!
அதுவே மிகச் சிறந்த ஆன்மிகம்!
அதுவே மிகச் சிறந்த ஆன்மிகம்!
எனது மொழி (188)
ReplyDeleteஅறிவுடைமை!
மனிதனால் உருவாக்கப்பட்ட எதையும் பயன்படுத்துவது மட்டுமே அறிவுடைமையாக இருக்கும்.
வணங்குவது அறிவுடைமை ஆகாது. மிகச் சரியான
Krishnasamy Subash at 2:48 PM