நேரம்!
நண்பர்களே!
நல்லநேரம் என்றால் என்ன?
கெட்டநேரம் என்றால் என்ன?
நல்ல அல்லது கெட்டசெயல்களைச் செய்பவர்கள் நாமே!
அப்படியிருக்க நேரம் எப்படி நல்லதாகவும் கெட்டதாகவும் இருக்க முடியும்?
நல்ல நேரத்தில் கெட்டசெயல்களும் கெட்ட நேரத்தில் நல்ல செயல்களும் நடப்பது இல்லையா?....
நல்லது செய்யப்போயி சில சமயம் கேட்டதில் முடியும் ஐயா...
ReplyDeleteஓய்விருந்தால் கீழ்கண்ட வலைப்பூவை படித்துப்பார்கவும்
http://ipc498a-victim.blogspot.com