உணவே மருந்தா? மருந்தே உணவா?
உணவே மருந்து என்பது இயற்கை உணவாளர்களின் தாரக மந்திரம் ஆகிவிட்டது!
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இயற்கை உணவின் அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாத பலர் உணவே மருந்து என்பதோடு நிற்காமல் மருந்தே உணவு என்பதையும் சேர்த்துச் சொல்கிறார்கள்.
சரியான முறையில் தேவையறிந்து தரமறிந்து இயற்கையான உணவு வகைகளை உண்டால் அவை உணவாகமட்டுமல்ல மருத்துவ குணங்கள் சிதையாமல் இருப்பதால் மருந்தாகவும் செயல்பட்டு நோய்களைத் தீர்க்கும் என்கிற பொருளில் உணவே மருந்து என்கிறோம்.
அது நியாயம்!
அனால் மருந்தை அது எந்த வகை மருந்தாக இருந்தாலும் தேவையறிந்து வகையறிந்து சாப்பிட்டால் அது உடலுக்குத் தேவையான அளவு நல்ல சத்துக்களை வழங்கும் உணவாகிவிடுமா?....
எந்த மருந்தும் உணவாக முடியாது!
அப்படிச் சொல்வது என்ன நியாயம்?
தயவு செய்து திருத்திக் கொள்ளுங்கள்!

No comments:
Post a Comment