பீட்டா
ஜல்லிக்கட்டுக்கு தடை வந்ததும் மீண்டும் தடை வந்ததும் இவர்களால்தான் என்று பீட்டாவை மானாவாரியாக வசைபாடுவதைப் பார்க்கிறோம்.
நான் கேட்பது என்னவென்றால் பீட்டா நமது நாட்டு பாராளுமன்றத்தையும் நீதித் துறையையும் அடக்கியாளும் ஒரு சர்வாதிகார அமைப்பா?
அதனால் உலகுக்கு எந்த நன்மையையும் இல்லாவிட்டால் உலக நாடுகள் எப்படி ஆதரிக்கின்றன?
அதன் செயல்பாட்டை நம் நாட்டில் எப்படி அனுமதித்தோம்?
இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள சட்ட சரத்துக்களை முன் நிருத்தித்தானே அவர்கள் வாதாடியிருக்க முடியும்?
நமது அரசியல் சட்டப்படிதானே உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பிக்க முடியும்?
அப்படியானால் உண்மையான கோளாறு எங்கே இருக்கிறது?...
சட்டத்தில் உள்ள மக்கள் விரோத அம்சங்களைத் துடைத்தெறிய வேண்டாமா?...
நாம் என்றென்றும் ஏமாளிகளாகவேதான் இருக்க வேண்டுமா?

No comments:
Post a Comment