கூட்டணி..
கூட்டணிக் கட்சிகள் மேல் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமானால் நேர்மையான நடைமுறை சாத்தியமான பொதுக் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுக்க வேண்டும்.
அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்களையும் முன்வைக்கவேண்டும்.
வெற்றிக்குப் பின் குழப்பங்கள் வராது என்பதற்கான நம்பகத்தன்மை இருக்க வேண்டும்.
தொகுதி உடன்பாடு காண்பதில் அந்த ஒற்றுமை வெளிப்படவேண்டும்.
இந்தக் கூட்டணியின் பொதுத் திட்டங்களில் இருந்து விலகி யார் உலை வைக்கிறார்களோ அவர்களை மக்கள் துடைத்தெறிய வேண்டும்.
யார் உறுதியாக நிற்கிறார்களோ அவர்களுக்கு அமோக ஆதரவு கொடுப்பதன்மூலம் தனிப் பெரும் சக்தியாக வளர உதவ வேண்டும்.
அந்த வகையில் கூட்டணி பலவீனம் அடைய விடக்கூடாது!..
அதுவே கூட்டணிக் கட்சிகளின் தர்மமும் மக்களின் கடமையும் ஆகும்!...
எந்த அணி இப்படிச் செய்யும்?...

No comments:
Post a Comment