துன்பத்தில் இன்பம்....
எந்த அளவு நல்லவராக உலகில் வாழ நினைக்கிறோமோ அந்த அளவு துன்ப துயரங்களை அனுபவித்தே ஆகவேண்டும்...
காரணம் தங்கள் வாழ்வில் மட்டுமல்ல வெளி உலகில் நடக்கும் தவறுகளையும் நினைந்து நல்லோர் வருந்துகிறார்கள்..
எது பற்றியும் கவலைப் படாதவர்களாக இருப்பதால் நல்லோரின் அளவு கெட்டவர்கள் துன்பங்களை உணர்வது இல்லை...
ஆனால் நல்லோருக்கு துன்பத்திலும் இன்பம் காணும் வாய்ப்பு இருக்கிறது...
மற்றவர்களுக்கு அது இல்லை!..