ஒழுக்கம்....
ஒழுக்கம் என்றால் அதைப் பெரும்பாலும் ஆண் பெண் உறவு சம்பந்தமான விஷயமாகவே பார்க்கிறார்கள்...
அது சரியானது அல்ல!
மிகச் சிறந்த வாழ்க்கைப் பண்புகளைக் கொண்டிருப்பதே ஒழுக்கம் என்பதன் உண்மையான பொருள் ஆகும்!...
எந்த அளவு சிறந்த பண்புகள் நிறையக் கொண்டிருக்கிறோமோ அந்த அளவு ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள் எனலாம்.
எந்த அளவு சிறந்த பண்புகள் குறைவாகக் கொண்டிருக்கிறோமோ அந்த அளவு ஒழுக்கத்திலும் தாழ்ந்தவர்கள் எனக் கொள்ளலாம்!...

சிறந்த பண்புகள் இன்னது என அறியாதவர்களுக்கு தங்களின் கருத்து அண்ணா?
ReplyDelete