ஒண்ணுமே புரியலே!.....
மனித இனத்தை அனைத்து உயிரினங்களையும்விட மேலானவனாக இறைவன் படைத்திருக்கிறான் என்கிறார்கள்...
ஒரு சந்தேகம்....
மனிதனைவிட பிற உயிரினங்களுக்கு அதிகம் தீங்கு விளைவித்த....
மனிதனைவிட இயற்கைக்கு அதிகம் தீங்கு விளைவித்த.....
மனிதனைவிடத் தனது இனத்துக்குத் தானே அதிகம் தீங்கு விளைவித்த,..
ஏதாவது ஒரு உயிரினத்தைச் சொல்ல முடியுமா?..
முடியாதென்றால் இப்படிப்பட்ட மாபாதக இனத்தை மேலானவனாகப் படைத்தான் இறைவன் என்று சொல்வது மாபெரும் பொய் என்பதை ஒப்புக்கொள்கிறோமா?...
மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி என்பதே இயற்க்கையில் நடந்த ஒரு பெரிய விபத்து என்பது எனது கோட்பாடு ! அதனால் மனித இனம் அழிவதே அனைத்து உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் நல்லது....
இந்தக் கருத்தை நான் மாற்றிக்கொள்ளவேண்டும் என்றால் மனித வாழ்க்கை இயற்கைக்கும் பிற உயிரின வாழ்க்கைக்கும் பேராபத்தாக இல்லாமல் உதவிகரமாக மாற்றப்பட வேண்டும். தவிர்க்கமுடியாத இயற்கைத் தேவை இருந்தால்தவிர பிற உயிரினங்களை அழித்தல் கூடாது...
இது நடக்குமா?

No comments:
Post a Comment