இது சத்தியம்!...
நாடு முழுக்க உள்ள நேர்மையான சமூக சிந்தனையாளர்கள் தங்களுக்குள் ஒரு இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு நாட்டின் விமோசனத்துக்கான திட்டத்தை வகுத்து அதை நாட்டு மக்களின் முன் வைக்க வேண்டும்...
அதன் வழிகாட்டுதலில் வளரும் சக்தி இப்போதுள்ள அவலங்களை ஒழித்துக்கட்டி நாட்டை சரியான பாதையில் அழைத்துச் செல்லும்.
அதைவிட வேறு வழி நிச்சயம் இல்லை ..
அதுவரை எத்தனை தேர்தல்கள் நடந்தாலும் அத்தனையிலும் மக்கள் தொடர்ந்து தோல்விதான் அடைவார்கள்!
இது சத்தியம்!....
No comments:
Post a Comment