பாம்பு கற்பிக்கும் பாடம்!
ஒரு பம்புகூட தனது உடம்பின் மேல்பாகம் பயனற்றுப் போகும்போது, அது தனது இயல்பான வாழ்க்கைக்கு இடையூறாக ஆகும்போது சட்டையாக உரித்து ஒதுக்கிவிட்டு புத்துணர்வுடன் புது வாழ்வைத் தொடங்கிவிடுகிறது.
தான் உரித்து விட்ட சட்டையைத் திரும்பிக்கூடப் பார்ப்பது இல்லை.
ஆனால் மனிதராகிய நாமோ உறவு, சொத்து, சுகம், பாசப்பிணைப்பு போன்ற மேல்சட்டைகள் தாங்க முடியாத சுமைகளாகிப்போன பின்னாலும் அவற்றைக் கைவிட மனமில்லாமல் சுமந்துகொண்டு துன்பங்களை வளர்த்துக்கொள்கிறோம்.
வேண்டாத சுமைகளைக் கைகழுவி விட்டு இருக்கும் வாய்ப்புகளுடன், இருக்கும் உறவுகளுடன், புதுவாழ்வு வாழ்ந்தாலென்ன?
அந்த நிலையில் வாழும் மற்றவர்கள் மனிதரே இல்லையா?
போலியான துன்ப வாழ்வினால் அடையும் நன்மைகள் என்ன?

No comments:
Post a Comment