மொழி பற்றிய கண்ணோட்டம்
தாய் மொழி அனைத்துச் சிறப்புகளையும் கொண்டிருக்கவேண்டும்,
தேவைக்குத் தக்கபடி மற்ற மொழிப் பயன்பாடு இருக்கவேண்டும்.
என்பதே மொழிகள் பற்றிய பாரபட்சமற்ற அடிப்படைக் கண்ணோட்டம் ஆகும்.
இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்.
இந்தக் கண்ணோட்டம் மொழியை வைத்துப் பிழைத்தவர்களுக்கும் இல்லை!
அனைத்து மொழிகள் அழிந்தாலும் பரவாயில்லை ஒரு மொழியை அல்லது இரு மொழியை பலவந்தமாகத் திணிக்கவேண்டும் என்று முனைப்பாக இருப்பவர்களுக்கும் இல்லை.
இதனால் இந்திய மொழிகள் அழிவுத் திசையில் பாய்ந்துகொண்டு இருக்கிறது!
இதனால் மக்கள் மனதில் அறிவுத்திறன் நிறைந்திருக்கவேண்டிய இடத்தில் குப்பைகள் நிறைந்திருக்கிறது!...
நாடு எப்படி முன்னேறும்?
No comments:
Post a Comment