ஆன்மிகவாதி!
தான் வேறு இறைவன் வேறு அல்ல,
தான் இறைவனின் ஒரு அங்கமே.
தான்மட்டுமல்ல அனைத்து மக்களும் அனைத்து உயிர்களும் இறைவனின் அங்கமே .
அணுவிலிருந்து அண்டம்முடிய அனைத்துப் பொருட்களாகவும் சக்தியாகவும் இயக்கமாகவும் விளங்குபவன் இறைவனே .
இதில் மனிதராய்ப் பிறந்த நாம் சக மக்களுக்கும் சக உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் இணக்கமாக வாழ்வது எப்படி என்று சிந்திப்பதும் கற்றுக்கொள்வதும் பின்பற்றுவதுமே உண்மையான ஆன்மிகம்..
யார் இதை உண்மையாகவே உணர்ந்து வாழ்கிறாரோ அவரே உண்மையான ஆன்மிகவாதி.
மற்ற அனைவரும் பல்வேறு படித்தரத்தில் தங்களை ஆன்மிகவாதிகளாக நினைத்துக்கொண்டும் தங்களின் அறியாமையைப் பரப்பிகொண்டும் இருக்கும் அறியாதவர்களே!

No comments:
Post a Comment