என் கூடாது?..
தீண்டாமைக்கு எதிராக எவ்வளவு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டாலும் சட்டங்கள் இயற்றினாலும் இன்னும் யாரும் பொருட்படுத்தாத ஒரு அவமானகரமான கொடுமை தடையின்றி நடந்துதான் வருகிறது!
தாழ்த்தப்பட்ட மக்களில் வயதானவர்களைக்கூட ட்ரவுசர் ஒழுங்காகப் போடத் தெரியாத சிறுவர் உட்பட வயதில் சிறியவர்கள் நீ நான் என்று பேசுவதும் அவன் இவன் என்று பேசுவதும்...
அதையும் தடை செய்து தண்டனைக் குரிய குற்றமாக அறிவித்தால் தீண்டாமைக் கொடுமையின் விஷவேர் வேகமாக அறுபடுமே!
மரியாதைக் குறைவை எதிர்த்து ஏன் ஒரு சட்டம் கொண்டுவரக் கூடாது?
No comments:
Post a Comment