காரணம் என்ன?
கடவுள்வேறு நாம்வேறு அல்ல, நாம் உட்பட அனைத்தும் இறைவனின் ஒரு அங்கமே என்பதை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் பொருந்தும் உயர்தர்ம நெறிகளை அடிப்படையாகக் கொண்ட ஆன்மிகம் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடை தருகிறது.
இறைவன் அனைத்துக்கும் அப்பாற்பட்ட அனைத்தையும் தோற்றுவித்த அனைத்தையும் ஆட்டுவிக்கின்ற மாபெரும் சக்தி என்பதை அடிப்படையாகக் கொண்ட முரண்பட்ட எண்ணற்ற கோட்பாடுகளையும் கட்டுக்கதைகளையும் அடிப்படையாகக் கொண்ட ஆன்மிகம் எந்த ஒரு கேள்விக்கும் அறிவுபூர்வமான பதிலைச் சொல்லாமல் மூட நம்பிக்கைகளை மட்டுமே வளர்க்கிறது.
அதன்மூலம் மக்களை அறியாமை இருளில் காலங்காலமாக வைத்திருக்கிறது.
நன்கு சிந்திக்கத் தெரிந்த அறிஞர்கள்கூட இந்தப் போலித்தனத்தை உணர ஏன் தவறுகிறார்கள் என்பது ஆச்சர்யமான ஒன்றாக இருக்கிறது.
அறியாமை, அச்சம், சுயநலம் இம்மூன்றையும் தவிர இதற்கு வேறு ஏதாவது காரணம் உண்டா?

No comments:
Post a Comment