மொழி
மொழி என்பது அறிவு அல்ல! அறிவைக்கற்றுக்கொள்ளும் சாதனமே! அதுவே குறிப்பிட்ட மக்களின் வாழ்வுமேம்பாட்டுக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் அடிப்படையாக விளங்குகிறது.
ஆனால் அதையே அறிவென்பதுபோல் பாவித்துக்கொண்டு அத்தகைய அறிவுநிறைந்ததாக ஆங்கில மொழியைப் பாவித்துக்கொண்டு தாய் மொழியையே அவமதித்துப் பெருமைப்படுகிறார்கள்.
அதன்மூலம் தாய்மொழியின் மேன்மையையும் இழந்து ஆங்கிலமொழியையும் அரைகுறையாய்க் கற்று குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையாய் வாழ்கிறார்கள்.
தத்துவ ஆய்வு
பழைய தத்துவங்களில் சொல்லப்பட்ட அனைத்தையும் அப்படியே அறிவியல் முடிவுகளாக ஏற்றுக்கொள்வது சரியல்ல.
காரணம் வாழ்க்கை அனுபவங்களுடன் ஒப்பிடும்போது நிரூபிக்க முடியாது .
நிரூபிக்க முடியக்கூடியவை மட்டுமே ஏற்றுக்கொள்ளத் தக்க தத்துவங்கள்!
தத்துவங்களை ஆய்வுக்கு உட்படுத்தவில்லைஎன்றால் அவை மூட நம்பிக்கைகளே!

No comments:
Post a Comment