வெற்றியும் தோல்வியும்
வாழ்வில் எதிர் நிற்கும் முரண்பாடுகள் நம்மை பல வகையிலும் அச்சுறுத்துகின்றன.
அவற்றைக்கண்டு அஞ்சும்போது அவை வெற்றிக் களிப்புடன் ஆர்ப்பரிக்கின்றன.
ஆனால் அவை ஒவ்வொன்றுடன் மோதும் போதும் அவை பயனுள்ளவையாக மாற்றப்படுகின்றன.
ஒன்று பிறர் நம்மிடம் இருந்து கற்றுக்கொள்கிறார்கள்.
அல்லது நாம் பிறரிடம் இருந்து கற்றுக்கொள்கிறோம்!
No comments:
Post a Comment