மூடத்தனம்
ஆன்மிகம் என்னதான் உயர்ந்த தத்துவங்களை முன் வைத்தாலும் அதை மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது மூடநம்பிக்கைகள் என்னும் குட்டிச் சாத்தான்கள்தான் என்று இருக்கும்வரை மூடநம்பிக்கைகளின் மேல் விழும் அடிகளை ஆன்மிகம் தாங்கிக் கொண்டுதான் தீரவேண்டும்.
அந்த அளவு மூடநம்பிக்கைகள் வலிவுள்ளவையாக உள்ளன.
காரணம் எந்த ஆன்மிகப் பிரமுகரும் பிரசாரகரும் அல்லது சடங்குள் நடத்துபவரும் தாம் செல்லுமிடங்களில் அறிவுக்குப் பொருந்தாத மூடத்தனங்களைப் பற்றி விமர்சிப்பதே இல்லை!
அப்படியானால் மூடனம்பிக்கைகள்தான் ஆன்மிகமா?
No comments:
Post a Comment