அறிவியலும் அட்சய திருதியையும்
==================================
நிறைய அறிவியலாளர்களிடம்கூட மூட நம்பிக்கைகள் நிறையவே இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல!
கல்லூரிகளில் இயற்பியலையும் வேதியியலையும் சொல்லிக்கொடுத்து வாங்கும் சம்பளத்தில் அட்சய திருதியை அன்று நகை வாங்குபவர்கள் இல்லையா?
அப்படித்தான் அறிவியலாளர்களின் நிறையப் பேரின் அறிவியல் சிந்தனை!
No comments:
Post a Comment