காலத்தின் கட்டாயம்
மரம் வெட்டுவதை தடுக்கவேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம்.
அது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
அதற்கு முன் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.
மனிதன் எதற்காக மரத்தை வெட்டுகிறானோ அந்தத் தேவைகளுக்கு மாற்று வேண்டும்.
அல்லது அந்தத் தேவைகளையே மாற்றவேண்டும்.
அதுவல்லாமல் எப்படி நிறுத்த முடியும்?
ஒரு பொருளின்மேல் ஏறி நின்று கொண்டிருப்பவன் அந்தப் பொருளைத் தூக்கவேண்டுமானால் முதலில் அவன் கீழே இறங்கவேண்டும்.
அதுதான் முக்கியம்!
அருமையாச் சொன்னீங்க சார் !
ReplyDelete