ss
Label Name
Post one Name
Post two Name
Post three Name
Post four Name
Sunday, August 26, 2012
எனது மொழி ( 61 )
ஒரு யானையினால் எது முடியுமோ அதைச் செய்ய அதனினும் சிறிய எந்த உயிரினத்தாலும் முடியாது.
அதேபோல் ஒரு எறும்பினால் செய்யக்கூடியத்தை அதனினும் பெரிய எந்த உயிரினத்தாலும் செய்ய முடியாது.
இயற்கையின் நோக்கில் ஒவ்வொரு உயிரும் சமமான முக்கியத்துவம் கொண்டதே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment