சிறப்பும் விபத்தும்
உயிருள்ள உயிரற்ற அனைத்துக்கும் அடிப்படைக் கட்டுமானப் பொருளாக விளங்குவது தான் அணு.
அணுக்களில் இருந்து பல்வேறு சூழ்நிலைகளில் தோன்றும் உயிரினங்கள் காலப் போக்கில் எப்படித் தங்களை மாற்றிக்கொள்கின்றன என்பதே பரிணாம வளர்ச்சி ஆகும் .
அந்த வகையில் பார்க்கும்போது மனித இனம் மட்டுமே மற்ற எந்த ஒரு உயிரினத்தையும் விட அதிவேகமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்த இனம் ஆகும்.
No comments:
Post a Comment