நீரும் நெருப்பும்
தண்ணீரும் நெருப்பும் நெருங்கும்போது ஒன்றையொன்று தன்மையமாக்க முயல்கின்றன.

அவற்றில் எதன் தாக்கம் அதிகமாக இருக்கிறதோ அது வெல்கிறது.
மற்றது குறைகிறது அல்லது மறைகிறது .
அதுபோல் ஒவ்வொருவரிடமும் நற்பண்புகளும் தீய பண்புகளும் கலந்தே உள்ளன. அவை ஒன்றையொன்று வெல்ல முயல்கின்றன.
அதில் எதன் தாக்கம் அதிகமாக இருக்கிறதோ அந்தப் பண்பு வெல்லும். மற்றது குறையும் அல்லது மறையும்.
======================================================================
-------------------------------------------------------------------------------------------------------

வெற்றியும் தோல்வியும்
வெற்றியோ தோல்வியோ அதை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் ஒருவருக்கு வந்துவிட்டால் வெற்றியும் தோல்வியும் இரண்டுமே பயனுள்ளதாக ஆகிவிடும்!
பெரும்பாலான வெற்றிகள் மற்றவர்களுடைய தோல்விகளின்மேல்தான் அடையப்படுகின்றன.
ஆனால் பிறரைத் தோற்கடிக்காமல் ஆட்கொள்ளும் வெற்றிகளே உண்மையான வெற்றிகள் ஆகும்!

------------------------------------------------------------------------------------------------------

நல்லதொரு உதாரணத்துடன் அருமையாக சொல்லி விட்டீர்கள் சார்... நன்றி...
ReplyDeleteநன்றி நண்பரே! வாழ்த்துக்கள்!
ReplyDelete